ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?
Answers
Answered by
0
ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள்:
- ஹான் அரச வம்சம் 400 ஆண்டுகள் செழித்தோங்கியது.
- சீனாவிலிருந்து ஆசியா மைனர் மற்றும் இந்தியா வரையுள்ள வணிக வழித்தடங்களையும் அறியப்பட்டது.
- ஆகவே, சீனா மற்றும் ரோம் ஆகிய இடங்களுக்கு பண்டங்கள் பரிமாற தொடங்கினர்.
- இவ்வாறு இந்தியாவிலிருந்து சீனாவிற்கு பௌத்தம் வருகை தந்தது.
- பட்டு வணிக வழித்தடத்தை ஹன் பேரரசு திறந்துவிட்டால் ஏற்றுமதிப்பண்டங்கள் குறிப்பாக பட்டு ரோமப் பேரரசைச் சென்றடைந்தது.
- பண்பாட்டில் பின்தங்கிய வடபகுதி ஆட்சியாளர்களின் கைவினைஞர்கள், கால்நடை மேய்ப்பர்கள், குதிரைகளுக்கான காப்புகவசம், சேணம், அங்கவாடி போன்ற புதிய நுட்பங்களையும், பாலங்கள் கட்டுதல், மலைப்பகுதிகளில் சாலைகள் அமைத்தல், கடற்பயணம் செய்தல் ஆகியவற்றுக்கான தொழில் நுட்பங்களைக் கொண்டுவந்தனர்.
- இப்புதிய தொழில்நுட்பங்களால் ஹன் பேரரசு பரப்பளவிலும், செல்வச் செழிப்பிலும் ரோமுக்கு நிகராக நின்றது.
Answered by
0
Answer:
Similar questions
English,
5 months ago
Computer Science,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
10 months ago
Biology,
10 months ago
Accountancy,
1 year ago
Business Studies,
1 year ago