Social Sciences, asked by Aayesha2775, 11 months ago

கூற்று (கூ). ஜெருசலேமை துருக்கியர் கைப்பற்றிக் கொண்டது சிலுவைப் போருக்குக் காரணமானது.
காரணம் (கா). ஜெருசலேமிற்கு புனிதப் பயணம் மேற்கொள்ள ஐர�ோப்பிய கிறித்தவர்களுக்கு
அனுமதி மறுக்கப்பட்டது.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
ஆ) கூற்றும் காரணமும் சரி
இ) கூற்றும் காரணமும் தவறு
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

Answers

Answered by steffiaspinno
0

கூற்று சரி: காரணம் சரியான விளக்கம் ஆகும்.

ஜெருசலேமை துருக்கியர் கைப்பற்றிக் கொண்டது சிலுவைப் போருக்குக் காரணம்:

  • முதலில் துருக்கியர்கள் பாக்தாத்தை கைப்பற்றினர்.
  • பிறகு ஜெருசலேமிற்கு வரும் புனிதப் பயனிகளுக்கு பெரும் இன்னல்களை இழைத்தனர்.
  • இதனால் ஏற்பட்ட மோதலே சிலுவைப் போர் ஏற்பட காரணமாக அமைந்தது.
  • போப்பாண்டவர் புனித நகரமான ஜெருசலேமை மீட்பதற்காக ‘ஜெருசலேமை நோக்கிச் செல்லுங்கள்’ என கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

ஜெருசலேமிற்கு புனிதப் பயணம் மேற்கொள்ள ஐரோப்பிய கிறித்தவர்களுக்கு  தடை:

  • புனித இடங்கள் செல்ஜூக் துருக்கியரிடம் இருந்தது.
  • இதனால் ஐரோப்பிய மக்கள் புனித பயணம் செல்ல தடை விதிக்கப்பட்டது.  
  • இந்த புனித இடத்தை கைப்பற்ற புனிதப்  போர் செய்தவர்கள் செல்ஜூக் துருக்கியருடன் போரிட்டனர்.
  • இப்போர் கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே கி.பி1905ல் தொடங்கியது.                
  • இப்போர் ஏறத்தாழ 200 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
  • இவையே சிலுவைப் போர் என அழைக்கப்படுகின்றன.

Similar questions