Social Sciences, asked by shameek1456, 11 months ago

-------------------. என்பவர்கள் ஜப்பானின் பூர்வ குடிகள் ஆவர்.

Answers

Answered by steffiaspinno
0

ஜப்பானின் பூர்வ குடிகள்:

  • அய்னஸ் என்பவர்கள் ஜப்பானின் பூர்வ குடிகள் ஆவார்கள்.  
  •  ஜப்பானின் மூதாதையர்கள்  பலர் கொரியாவில் இருந்தும், சில மக்கள் மலேசியாவில் இருந்து வந்தவர்களாவர்.
  • இந்நாட்டில் வாழும்  பூர்வ குடிமக்கள் அய்னஸ் என அழைக்கப்படுகின்றன.  
  • ஜப்பானியர்கள் பூர்வீகமாக வழிபடும் மதம் ‘ஷிண்டோ’ மதம் ஆகும்.
  • இந்த ஷிண்டோ மதம்  என்பது இயற்கை வழிபாடு மற்றும் மூதாதையர் வழிபாடு ஆகிய இரண்டும் கலந்ததாகும்.
  • பல நூற்றாண்டுகளாக ஜப்பான் தனிமைப் படுத்தப்பட்டே இருந்து வந்தது.
  • ஜப்பானில்  வாழ்ந்த மிகப்பெரிய குடும்பங்கள்  அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தங்களுக்குள் போரிட்டுக் கொண்டனர்.
  • இதன் பேரரசர் ‘மிக்காடோ’ ஆவார்.
  • இவர் ஒரு சர்வாதிகாரி ஆவார்.
  • நாட்டை கட்டுபடுத்திய முதல் பெரிய குடும்பம் ‘சோகா’ குடும்பம் ஆகும்.

Similar questions