Social Sciences, asked by agilandon3980, 10 months ago

அப்பாசித்துகளின் ஆட்சி.
அ) அப்பாசித்துகள் என்போர் யார்?
ஆ) அப்பாசித்து காலிஃபா சூட்டிக்கொண்ட பட்டம் என்ன?
இ) அவர்களின் புதிய தலைநகரம் எங்குள்ளது?
ஈ) யாருடைய ஆட்சியில், அப்பாசித்து பேரரசு புகழின் உச்சத்தை எட்டியது?

Answers

Answered by Tanmay231
1

Answer:

Explanation:which language is it

Answered by anjalin
0

அப்பாசித்துகளின் ஆட்சி முறைகள்:

  •  ஹருண்-அல் ரஷித் என்பவர் அப்பாசித்து வம்சமத்தின் திறமையான அரசர்.
  • அப்பாசித்தாளரின் ஆட்சி கி.பி 750ல் தொடங்கியது. “நம்பிக்கையாளரின் தலைவர்” என்னும் சொல்லிற்கேற்ப பட்டத்தோடு பதவியேற்ற அப்பாசித்து ஆட்சியாளர்கள் மக்களுக்கு எந்த ஒரு திருப்தியையும் தராமல் அனைத்து ஆட்சியாளர்களைப் போலவே தனது பதவியில் இருந்து ஆட்சி புரிந்தனர்.
  • அதன்பின் ஹருண்-அல் ரஷித் என்பவர் பேரரசின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • அவரின் ஆட்சிக் காலத்தில் மக்களின் நலன்களை அறிந்து நிறைவேற்றி வந்தார்.  
  • ஹருண்-அல் ரஷித் ஆட்சிக் காலத்தில் அப்பாசித்து பேரரசு புகழின் உச்சத்தில் நின்றது.
  • அவருடைய இறப்பிற்குப் பின் ஆட்சி சிதைய தொடங்கியது. ஆதலால்,  
  • ஹருண்-அல் ரஷித் என்பவர் அப்பாசித்து வம்சத்தின் திறமையான அரசர் என்று அழைக்கப்பட்டார்.
Similar questions