மங்கோலியர்கள் என்பவர் யார்? அவர்கள் சீனாவை எவ்வாறு ஆட்சி செய்தனர்?
Answers
Answered by
2
மங்கோலியர்கள் என்பவர் சீனாவை ஆட்சி செய்தனர்:
மங்கோலியர் ஆட்சி
- வெளிநாட்டவர் படையெடுப்புகள் சீனாவில் சுங் அரச வம்ச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததைத் தொடர்ந்து யுவான் அரச வம்சம் என்ற பெயரில் மங்கோலியர்கள் ஆட்சியைநிறுவினர்.
- பாரசீகத்தையும், ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றிய மங்கோலி யர்கள் சீனாவையும் கைப்பற்றி கி.பி. 1252 இல் மங்குகான் குப்ளெகானை சீனாவின் ஆளுநராகப் பணியிலமர்த்தினார்.
- யூரேசியாவில் பரவியிருந்த மங்கோலிய ஆதிக்கம், சீனாவின் தொழில் நுட்ப முன்னேற்றங்களை வளர்ச்சி குன்றிய மேற்கு சமூகங்களிடையே பரப்ப உதவியது.
- பெய்ஜிங் அரச சபை மார்க்கோ போலோ போன்ற வெளிநாட்டவர்களிடம் நன்மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.
- விவசாயிகள் வறுமையில் வாடினர்.
- மதம் சார்ந்த அமைப்புகளும், ரகசிய அமைப்புகளும் புரட்சியில் இறங்கின.
- சிகப்பு தலைப்பாகைகள் (red turbans) அமைப்பின் தலைவர் சூ யுவான் சுவாங் கி.பி.1369-இல் தன்னைபேரரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.
Answered by
1
ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான், எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்;
குழந்தை மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை ,
நம் இந்தியாவில் எந்த ஒரு தொழிலையும், வணிகத்தையும் எங்கு வேண்டுமானாலும் செய்வதற்கு உரிமை உண்டு. ஆனால் அதை செய்ய விரும்பும் குடிமகன் 14 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். அவர்களின் அனுமதி இல்லாமல் முதலாளியின் சுய இலாபத்திற்காக கட்டாயம் செய்து பணியில் அமர்த்த சட்டத்தில் இடமில்லை. மற்றும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைளை சுரங்கங்கள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயகரமான இடங்களிலோ வேலைக்கு அனுப்புவது தண்டனைக்குரிய செயலாகும். இவற்றையே குழந்தை மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை என்போம்.

Similar questions