அ) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.
ஆ) சாளுவ அரச வம்சம் நீண்டகாலம் ஆட்சி செய்தது.
இ) விஜயநகர அரசர்கள் பாமினி சுல்தானியத்துடன் சுமுகமான உறவுகளைக் கொண்டிருந்தனர்.
ஈ) ரஜபுத்திர அரசுகள் பாரசீகத்திலிருந்தும் அராபியாவிலிருந்தும் குடிபெயர்பவர்களை ஈர்த்தன.
Answers
Answered by
1
Answer:
bhai hindi likhle
Explanation:
ye kya hai !! mereko heart attack aajana hai
A) The establishment of the Vijayanagara Government was the most important event in the history of South India.
B) The Saluva dynasty ruled for a long time.
C) The Vijayanagara kings had good relations with the Bamini Sultanate.
D) The Rajput kingdoms attracted migrants from Persia and Arabia.
le
Answered by
0
விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்:
- விஜயநகர பேரரசு உருவாக்கப்பட்டதே தென்னிந்தியாவின் இடைக்கால வரலாற்றின் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும்.
- விஜயநகர பேரரசை உருவாக்கியவர்கள் சங்கம வம்சத்தின் .
- ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இரு சகோதரர்கள் ஆவர்.
- இவர்களே சங்கம வம்சத்தின் முதல் அரசர்கள் ஆவர்.
- துங்கபத்ரா நதியின் தென்கரையில் புதிய தலைநகர் ஒன்றை உருவாக்கி அதற்கு விஜயநகரம் எனப் பெயர் சூட்டினர்.
- விஜயநகரம் என்பதன் பொருள் வெற்றியின் நகரம் கி.பி.1336ல் ஹரிஹரர் அரசராக முடிசூட்டப்பெற்றார்.
- சங்கம வம்ச அரசர்கள் விஜயநகரை சுமார் 150 வருடங்கள் ஆட்சி செய்தனர்.
- பின்னர் வந்த வம்சம் சாளுவ வம்சம் ஆகும்.
- சாளுவ வம்ச அரசர்கள் குறுகிய காலமே ஆட்சி புரிந்தனர்.
- இதன் பின்னர் ஆட்சி செய்தவர்கள் துளுவ வம்ச அரசர்களாவர்.
- விஜயநகர அரசர்களுள் மாபெரும் அரசரான கிருஷ்ணதேவராயர் இவ்வம்சத்தை சேர்ந்தவர் ஆவார்.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago
Biology,
1 year ago