Social Sciences, asked by Bunisia1037, 10 months ago

நகரமயமாதலின் போக்கு-------- காலத்தில் அதிகரித்தது.

Answers

Answered by pranjaygurung
0

i dont know this language

Answered by steffiaspinno
0

நகரமயமாதலின் போக்கு விஜயநகரப் பேரரசு காலத்தில் அதிகரித்தது.

  • தென்னிந்தியாவில் முக்கியமாகத்  தமிழகத்தில் நகரமயமாதலும் கோவில்களும் ஒன்றோடொன்று இணைந்து காணப்பட்டன.
  • கோவில்கள்  பெரிய அளவிலான பொருளாதார மையங்களாக  கோவில்கள் விளங்கின.
  • பல வகையான பொருட்களும்  சேவைகளும் அவற்றின் செயல்பாட்டிற்குத் தேவைப்பட்டன.
  • ஒவ்வொருவரும் தங்களுடைய மதம் சார்ந்த சேவை நடவடிக்கைகள், மடப்பள்ளி மற்றும் ஏனைய  பணிகளுக்காக அதிக எண்ணிக்கையில்  மக்களை வேலையில் அமர்த்திக் கொண்டன.  
  • கோவில்களுக்கு வழிபட வரும் பக்தர்களுக்கு தேவைப்படும்  பல பொருட்களை அளிக்கும்  சந்தை மையங்களாக  கோவில் நகரங்கள் செயல்பட்டன.
  • விஜயநகர அரசர்கள் காலத்தில் தமிழ்நாடு  முழுவதிலும் அதிக எண்ணிக்கையில் கோவில்கள் எழுப்பப்பட்டபோது நகரமயமாதலின் போக்கு  மேலும் அதிகரித்து காணப்பட்டது.  
  • இடைக்காலத்தில் காணப்பட்ட பெரும்பாலான நகரமையங்கள் கிராமப்புறப் பண்புகளைக் கொண்டிருந்தன.
  • பொதுவாக கிராமங்களில்  காணப்பட்ட பயிர்களுடன் கூடிய வேளாண் நிலங்கள் நகரங்களிலும் சாதாரணமாகக் காணமுடிந்தது.

Similar questions