Social Sciences, asked by raneeshcr8749, 1 year ago

விஜயநகரம் ஓர்------------ அரசாக உருவானத

Answers

Answered by pranjaygurung
0

which language is it...... i never studied it

Answered by steffiaspinno
0

விஜயநகரம் ஓர் இராணுவதன்மை கொண்ட அரசாக  உருவானது.

  • விஜயநகரப் பேரரசு உருவானது,  தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின்  நிர்வாக, சமூக நிறுவனக் கட்டமைப்புகளில்  பெரும் மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்தது.
  • விஜயநகரப் பேரரசானது பாமினி சுல்தான்களோடு  பகைமை கொண்டிருந்தது.
  • இந்த பகைமையே பெரும் மாற்றம் ஏற்பட காரணமாக   இருக்கலாம்.
  • அடிப்படையிலேயே விஜயநகர அரசு ஒரு  ராணுவத்தன்மை கொண்ட அரசாகவே  உருவானது.
  • பேரரசின் ராணுவத்திற்கு இரண்டு  வகையான மூலவளங்கள் தேவைப்பட்டன.
  • அவைகள்  நிதி ஆதாரமும் படைகளில் பணியாற்றத் தேவையான மனித வளமுமாகும்.
  • கைப்பற்றப்பட்ட  பகுதிகளின் குறிப்பாகத் தமிழகத்தின் நிர்வாகத்தை  மறுசீரமைப்பதின் மூலமே இத்தேவைகள்   நிறைவேற்றப்பட்டன.
  • தமிழ்நாட்டின் பல்வேறு  மையங்களில் பணியமர்த்தப்பட்ட  இராணுவ அதிகாரிகள்  ‘நாயக்’ என்றழைக்கப்பட்டனர்.
  • அவர்கள் அரசர்களிடமிருந்து நிலங்களை மானியமாகப் பெற்றனர்.
  • இவர்களுக்கு அடுத்த  நிலையில் இருந்த பாளையக்காரர்கள் இவர்களின்  படைகளுக்குத் தேவையான வீரர்களை வழங்கினர்.

Similar questions