Social Sciences, asked by Varshini1761, 9 months ago

ஐரப்பியரின் வருகை
அ) இந்தியாவிலிருந்து நடைபெ ற்ற நறுமணப் ப�ொ ருட்கள் வணிகத்தை கட் டுப்படுத்தியது யார் ?
ஆ) அனைத் துப் பகுதியிலுமான கட ல் வணிகத்தை ப�ோர் ச்சுகீசியர்களால் கட் டுப்படுத்த முடிந்த து.
எவ்வா று?
இ) இந்தியாவில் ஐர�ோப் பியரின் வணிக நடவடிக்கைக ள் எவ்வா று மே ற்கொள்ள ப்பட்டன?
ஈ) இந்தியாவில் டச்சுக்காரர்கள், ஆங்கிலே யர், பிரெ ஞ்சுக்காரர், டே னியர் ஆகிய�ோ ரின் இடங்கள்
எவை ?

Answers

Answered by vaishnavi1658
0

Explanation:

I cant understood that language ,

sorryy........

Answered by steffiaspinno
0

ஐரப்பியரின் வருகை:

அ) நறுமணப்  பொருட்களின் வணிகம்:

  • இந்தியாவிலிருந்து நடைபெறும் நறுமணப்  பொருட்களின் வணிகம் அலெக்ஸாண்டிரியா  நகர்வரை முஸ்லிம்களின் கட்டுப்பாட்டின்  கீழிருந்தது.

ஆ) கடல் வணிகம்:  

  • தங்களுடைய கப்பற்படை வலிமையின்  காரணமாகப் போர்ச்சுகீசியர்களால் கிழக்கு  ஆப்பிரிக்காவிற்கும் மலாக்காவுக்கும் இடைப்பட்ட  பல துறை முகங்களைக் கைப்பற்ற முடிந்தது.
  • மேலும் இப்பகுதி முழுவதிலும் நடைபெற்ற  கடல்சார் வணிகத்தை வெற்றிகரமாகக்  கட்டுப்படுத்தவும் முடிந்தது.

இ) இந்தியாவில் ஐரோப்பியரின் வணிக நடவடிக்கை:

  • ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தங்கள்  அனைத்து நடவடிக்கைகளையும் கிழக்கிந்தியக்  கம்பெனிகள் மூலம் மேற்கொண்டனர்.

ஈ) இந்தியாவில் பிறநாடுகளில் உள்ளவர்கள் நிலைக் கொண்ட இடங்கள்:  

  • டச்சுக்காரர்கள்-  புலிகாட் (பழவேற்காடு) மற்றும் நாகப்பட்டிணத்தில்,
  • ஆங்கிலேயர்கள் -  மெட்ராஸ் ல்(சென்னை ),  
  • பிரெஞ்சுக்காரர்கள் - பாண்டிச்சேரியில்,
  • டேனியர்கள் -  தரங்கம்பாடியில்  ஆகிய இடங்களில்  நிலை கொண்டனர்.

Similar questions