2. கி.பி. (பொ.ஆ.) 1565ஆம் ஆண்டு தக்காண சுல்தான்களின் கூட்டுப்படைகள் விஜயநகரை
-----------போரில் தோற்கடித்தது.
Answers
Answered by
0
Answer:
i really dont know your language otherwise i would have answered
Answered by
0
கி.பி. 1565ஆம் ஆண்டு தக்காண சுல்தான்களின் கூட்டுப்படைகள் விஜயநகரை தலைக்கோட்டைப் போரில் தோற்கடித்தது.
- விஜயநகர பேரரசு உருவாக்கப்பட்டதே தென்னிந்தியாவின் இடைக்கால வரலாற்றின் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும்.
- விஜயநகர பேரரசை உருவாக்கியவர்கள் சங்கம வம்சத்தின் ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இரு சகோதரர்கள் ஆவர்.
- இவர்களே சங்கம வம்சத்தின் முதல் அரசர்கள் ஆவர்.
- துங்கபத்ரா நதியின் தென்கரையில் புதிய தலைநகர் ஒன்றை உருவாக்கி அதற்கு விஜயநகரம் எனப் பெயர் சூட்டினர்.
- விஜயநகரம் என்பதன் பொருள் வெற்றியின் நகரம் கி.பி. 1336ல் ஹரிஹரர் அரசராக முடிசூட்டப்பெற்றார் . சங்கம வம்ச அரசர்கள் விஜயநகரை சுமார் 150 வருடங்கள் ஆட்சி செய்தனர்.
- விஜயநகர அரசர்கள் தொடர்ந்து பாமினி அரசுகளோடும் சமயம் சார்ந்த அரசுகளான கொண்டவீடு மற்றும் ஒரிசாவோடும் தொடர்ந்து போர்கள் செய்து கொண்டிருந்தனர்.
- இறுதியில் கி.பி. 1565 இல் தலைக்கோட்டைப் போரில் தக்காண சுல்தான்களின் கூட்டுப்படையினர் விஜயநகரைத் தோற்கடித்தனர்.
Similar questions
Math,
6 months ago
Computer Science,
6 months ago
English,
6 months ago
Biology,
1 year ago
English,
1 year ago