Social Sciences, asked by hardikzala91271, 11 months ago

. விஜயநகர அரசை உருவாக்கியது யார்? அவ்வரசை ஆண்ட வம்சாவளிகளின் பெயர்களைக்
குறிப்பிடுக.

Answers

Answered by aritrasarkar30
0

Answer:

What is the question bro? Plz ask the questions in english.

Explanation:

plz mark it as brainliest. And do follow me....✌✌✌

Answered by steffiaspinno
1

விஜயநகர அரசை உருவாக்கியது:

  • விஜய நகர பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக    நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியது.
  • விஜயநகர பேரரசு உருவாக்கப்பட்டதே தென்னிந்தியாவின்  இடைக்கால வரலாற்றின் அதிக முக்கியத்துவம்  வாய்ந்த வளர்ச்சியாகும்.

அவ்வரசை ஆண்ட வம்சாவளிகளின் பெயர்களை:

  • விஜயநகர பேரரசை   உருவாக்கியவர்கள்

சங்கம வம்சத்தின்  ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இரு  சகோதரர்கள் ஆவர்.

  • இவர்களே சங்கம வம்சத்தின் முதல்  அரசர்கள் ஆவர்.
  • துங்கபத்ரா நதியின் தென்கரையில்  புதிய தலைநகர் ஒன்றை உருவாக் கி அதற்கு  விஜயநகரம்  எனப் பெயர் சூட்டினர்.
  • விஜயநகரம் என்பதன்  பொருள் வெற்றியின் நகரம் கி.பி. 1336ல் ஹரிஹரர்  அரசராக முடிசூட்டப்பெற்றார் .
  • சங்கம வம்ச அரசர்கள் விஜயநகரை சுமார் 150 வருடங்கள் ஆட்சி செய்தனர்.
  • பின்னர் வந்த வம்சம் சாளுவ வம்சம் ஆகும்.

சாளுவ வம்சஅரசர்கள் குறுகிய காலமே ஆட்சி புரிந்தனர்.

  • இதன் பின்னர் ஆட்சி செய்தவர்கள் துளுவ வம்ச அரசர்களாவர்.
  • விஜயநகர அரசர்களுள் மாபெரும்  அரசரான கிருஷ்ணதேவராயர் இவ்வம்சத்தை சேர்ந்தவர்  ஆவார்.

Similar questions