Social Sciences, asked by bhaskarkushwah3015, 11 months ago

மாலிக்காபூரின் இராணுவப் படையெடுப்புகளைப் பற்றி எழுதுக

Answers

Answered by steffiaspinno
1

மாலிக்கபூரின்  இராணுவ   படையெடுப்புகள் :

  • கி.பி.  1296-1316 ஆம் ஆண்டு நடைபெற்ற அலாவுதீன் கில்ஜி ஆட்சியின் போது முஸ்லிம் ஆட்சியின் தாக்கம் உணரப்பட்டது .
  • கி.பி. 1300 களின் தொடக்க பத்துஆண்டுகளின் அலாவுதீன் கில்ஜியின் அடிமையும் படைத்தளபதியுமான மாலிக்காபூர் தலைமையில் தென்னிந்திய  படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது
  • இதனால் தென்பகுதி வடஇந்திய முஸ்லிம் அரசர்களின் சுற்றுவட்டத்துக்குள் வர நேர்ந்தது.
  • செல்வங்களைக் கவரும் நோக்கில் பல படையெடுப்புகள் நிகழ்த்தன .
  • தௌலதாபாத் என மறுபெயர் சூட்டப் பெற்ற தேவகிரி கைப்பற்றப்பட்டது. நாட்டின் வலிமைமிகு தளமாயிற்று.
  • மதுரையில் ஒரு சுல்தானி ஆட்சி நிறைவேற்றப்பட்டது.பாமினி சுல்தானியம் சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் நிறைவேற்றி இருந்தது.
  • பதியந்தம் = பதினைந்து நூற்றாண்டும் இறுதியில் தக்காணத்தில் ஐந்து சுல்தானியன்கள் உதயமாயின.
Similar questions