. வில்லியம் ஹார்வி------ கண்டுபிடித்தார். அ) சூரியனே பிரபஞ்சத்தின் மையம் ஆ) பூமியே பிரபஞ்சத்தின் மையம் இ) புவியீர்ப்பு விசை ஈ) இரத்தத்தின் சுழற்ச
Answers
Answered by
0
Answer:
Blood circulation in body
Answered by
0
வில்லியம் ஹார்வி இரத்தத்தின் சுழற்சியைக் கண்டுபிடித்தார் .
- கோப்பர்னிகஸ் பூமி சூரியனைச் சுற்றி வருவது ஒரு கணிதவியல் மாதிரிப் படைப்பின் மூலமாக நிகழ்கிறது என்பதை நிரூபித்தார் .
- கலிலியோவும் தான் கண்டுபிடித்து உருவாக்கிய தொலைநோக்கியின் உதவியோடு வானவியல் ரீதியான ஆதாரத்தை வழங்கினார்.
- திருச்சபையின் மத விசாரணை மன்றத்தின் தீவிர நடவடிக்கையினாலும், மரணதண்டனை விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலினாலும் அவர் தன்னுடைய கண்டறிதல் முடிவுகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டா்.
- இவ்வாறாக, அறிவியலின் வளர்ச்சியைத் தாழ்வாகக் கணித்து அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டதன் விளைவாக கத்தோலிக்க திருச்சபை தொடர்ந்து அறிவியல் முன்னேற்றத்தைத் தடை செய்தே வந்தது.
- இருந்த போதிலும்,அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்புகளும் புத்தாக்கப் படைப்புகளும் அதிவிரைவாகத் தொடர்ந்து நிகழ்ந்து அறிவியல் புரட்சிக்கு இட்டுச் சென்றது.
Similar questions