கிழக்கு இந்தியாவில் போர்ச்சுசீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்குத் தலைமையகமாக
இருந்தது.
அ) மணிலா ஆ) பம்பாய் இ) பாண்டிச்சேரி ஈ) கோவா
Answers
Answered by
2
கிழக்கு இந்தியாவில் போர்ச்சுசீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்குத் தலைமையகமாக இருந்தது-கோவா
- போர்ச்சுகீசியர்கள் நன்னம்பிக்கை முனையைச் சென்றடைந்ததற்குப் பிறகு, ஓர் அராபிய கடற்பயண நெறியாளரின் உதவியோடு அவர் இந்தியாவுக்கான தன் கடற்பயணத்தைத் தொடங்கினார்.
- 1498 ஆம் ஆண்டு மே 20 அன்று மலபார் கடற்கரையில் அமைந்த கள்ளிக்கோட்டையை வாஸ்கோடகாமா அடைந்ததார். கள்ளிக்கோட்டையில் மிளகு மற்றும் பிற நறுமணப்பொருட்கள் குறைந்த விலைகளில் கிடைப்பதைக் கண்டு வாஸ்கோடகாமா திகைத்துப் போனார்.
- போர்ச்சுகலில் அது மிகவும் விலையுயர்ந்த, மதிப்பு வாய்ந்த ஒரு பொருளாகும். எவ்வளவு நறுமணப் பொருட்களை விலைக்கு வாங்க முடியுமோ அவ்வளவு அதிகமாக அவர் அவற்றை வாங்கிக் கொண்டார்.
- தனது தாய்நாட்டுக்குத் திரும்பிப் போனதும் அவற்றை விற்று ஏராளமாக இலாபம் சம்பாதித்தார்.
- அப்போது கள்ளிக்கோட்டையின் அரசராக இருந்த சாமரினை போர்ச்சுகீசிய கடற்படை தோற்கடித்தது.
- பின்னர் அது கோவாவைக் கைப்பற்றியது. கிழக்குப் பகுதியில் தனக்குச் சொந்தமான அனைத்து ஆட்சியுரிமைப் பகுதிகளுக்கும் கோவாவையே தலைநகராக்கிக் கொண்டது.
- இவ்வாறாக, கிழக்கில் போர்ச்சுகீசியப் பேரரசுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.
Answered by
17
Answer:
ஈ)கோவா போர்ச்சுகீசியர்கள் வசமிருந்தது
Similar questions
Computer Science,
7 months ago
Accountancy,
7 months ago
English,
7 months ago
Biology,
1 year ago
English,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago