Social Sciences, asked by Nikriz1760, 11 months ago

மதஎதிர் சீர்திருத்தம் பற்றி ஒரு குறிப்பு வரைக.

Answers

Answered by steffiaspinno
0

மதஎதிர் சீர்திருத்தம் :

  • கத்தோலிக்க திருச்சபைக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பிராட்டஸ்டன்ட சீர்திருத்தும் இயக்கத்தின் சவாலை எதிர்கொள்வதர்வதற்காக போப் மூன்றாம் பால் மற்றும் அவர் வலி வந்தவர்கள் பல  தீவீரமாக சீர்திருத்தங்களை அறிவித்து இருந்தார்கள்.
  • இது எதிர் மத சீர்திருத்தம் என அறியப்பட்டது. ஊழல்களை கடுமையான முறையில் கையாளுவதுடன் பதவிகளின் விற்பனையையும் தடை செய்தனர்.
  • கூட்டு வழிபாடு, விழாக்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் ட்ரெண்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தியது .
  • புனித மறை நூல்களை திருச்சபை மட்டுமே படித்து விளக்கமளிக்க முடியும் என்று அறிவித்தது.
  • திருச்சபைக்கு எதிரான முயற்சிகளை கையாளுவதற்கு மத நீதிமன்றத்துக்கு புத்துயிர் அளித்தது .
  • இயேசு சபைக்கு அதிகாரபூர்வமான அனுமதியை வழங்கியது .
  • கத்தோலிக்க திருச்சபைக்குள்ளயே மேற்கொள்ளப்பட்ட இந்த சீர்திருத்தம் எதிர் மத சீர்த்திருத்தம் என்று அழைக்கப்படுவர்.

Similar questions