புவியியல்சார் கண்டுபிடிப்புகள்.
அ) மாலுமி ஹென்றி என்பவர் யார்?
ஆ) புவியியல்சார் கண்டுபிடிப்புகளுக்கான காரணங்களை வரிசைப்படுத்து.
இ) அமெரிக்காவில் உள்ளூர் மக்களின் அழித்தொழிப்புக்கு இட்டுச் சென்றது எது?
ஈ) முக்கோண வர்த்தகம் என்றால் என்ன?
Answers
Answered by
0
புவியியல்சார் கண்டுபிடிப்புகள்
மாலுமி ஹென்றி என்பவர் யார்?
- மாலுமி ஹென்றி நீண்ட நெடுந்தூரக் கடற் பயணங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கிய போர்ச்சுகல் இளவரசர்.
புவியியல் சார் கண்டுபிடிப்புகளுக்கான காரணங்களை வரிசைபடுத்துக
- நெடுந்தொலைவு கடற் பயணத்துக்கான ஆர்வம் இதுவரை பயன்ப்படாத கடல் பகுதிகளில் தேடுதல் நிகழ்த்தும் சாகச உத்வேசம் பயணக்குறிப்புகள் தூண்டிய ஆர்வம் மற்றும் மதம் பரப்பும் எண்ணம்அடிப்படையான பொருளாதார அம்சம்.
அமெரிக்காவில் உள்ளூர் மக்களின் அழித்தொழிப்புக்கு இட்டுச் சென்றது எது.?
- உயிர் ஆபத்து விளைவிக்கும் நோய்களின் பரவல் சின்னம்மை, அம்மை, தட்டம்மை, மலேரியா, விஷக்காய்ச்சல்)
முக்கோண வர்த்தகம் என்றால் என்ன?
- ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவக்கு அனுப்பிவைக்கப்பட்ட அடிமைகளை ஐரோப்பிய நாடுகள் விலைக்கு வாங்கின.
- அட்லாண்டிக் நெடுகிலும் நடைபெற்ற வர்த்தகம் ஒரு முக்கோண வர்த்தகமாக ஆகியது.
Answered by
28
Answer:
ஹென்றி ஃபோர்ட் (ஜூலை 30, 1863 – ஏப்ரல் 7, 1947) ஃபோர்ட் மோட்டார் கம்பனியின் அமெரிக்க நிறுவனரும், தற்காலப் பெரும்படித் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருத்துகை ஒழுங்குமுறையின் (assembly lines) தந்தை எனக் கருதப்படுபவரும் ஆவார். இவர் அறிமுகப்படுத்திய மாதிரி டி தானுந்து அமெரிக்கப் போக்குவரத்திலும், தொழில்துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்தது. இவர் ஒரு சிறந்த புதிதாக்குனர் ஆவார்.
Similar questions
Physics,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
10 months ago
Biology,
10 months ago
Biology,
1 year ago