Social Sciences, asked by suhas2883, 9 months ago

கடல் நீர�ோட்டங்கள் என்றால் என்ன ?
அதன் வகைகளை விவரி.

Answers

Answered by steffiaspinno
1

கட‌ல் வா‌ழ் ‌நீரோ‌ட்ட‌ங்க‌ள்

  • பெரு‌ங்கட‌லி‌‌ன் மே‌ற்பர‌ப்‌பிலு‌ம்  அடி ஆழ‌த்‌திலு‌ம் ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட திசை‌யி‌ல் நகரு‌ம் ‌நீ‌ரினை ‌நீரோ‌ட்ட‌ம் எ‌ன்று அழை‌க்‌‌கிறோ‌ம்.

கட‌ல் ‌‌நீரோ‌ட்ட‌‌ங்க‌ளி‌ன் வகைக‌ள்

  • வெ‌ப்ப‌த்‌‌தி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் வெ‌ப்ப ‌நீரோ‌ட்ட‌ம் , கு‌ளி‌‌ர் ‌நீரோ‌ட்ட‌ம் எ‌ன வகை‌ப்படு‌ம்

வெ‌ப்ப ‌நீரோ‌ட்ட‌ம்

  • தா‌ழ் அ‌ட்ச‌ப் பகு‌தி‌க‌ளிலிரு‌ந்து உய‌‌ர் அ‌ட்ச‌ப் பகு‌திகளை நோ‌க்‌‌கி நகரு‌ம் ‌நீரோ‌ட்ட‌ங்க‌ள் வெ‌ப்ப ‌நீராே‌ட்ட‌ங்க‌ள் என அழை‌க்க‌ப்படு‌கி‌‌ன்றன.
  • (எ.கா) வளைகுடா ‌நீராே‌ட்ட‌‌ம்(அ‌ட்லா‌ண்டி‌க்  பெரு‌ங்கட‌ல்), வட பு‌வி‌யிடை கோ‌ட்டு ‌நீராே‌ட்ட‌ம் (ப‌சி‌‌பி‌க் பெரு‌ங்கட‌ல்) .

கு‌ளி‌ர் ‌நீரோ‌ட்ட‌ம்

  • உ‌ய‌ர் அ‌‌ட்ச‌ப் பகு‌தி‌க‌ளி‌லிரு‌ந்து ,தா‌ழ் அ‌ட்ச‌ப் பகு‌திகளை நோ‌க்‌கி நகரு‌ம் ‌நீராே‌ட்ட‌ங்‌க‌ள் கு‌ளி‌ர் ‌‌‌‌நீரோ‌ட்ட‌ங்க‌ள் என அழை‌க்க‌ப்படுகி‌ன்றன.
  • (எ.கா) லா‌ப் ரடா‌ர் ‌‌நீரோ‌ட்ட‌ம் (அ‌ட்லா‌ண்டி‌க் பெரு‌ங்கட‌ல்), பெரு‌விய‌ன் ‌நீரோ‌ட்ட‌ம்   .
Answered by Anonymous
0
ஒரு 10 வயது பைய‌ன் கடை‌‌யி‌ல் வேலை‌ப் பா‌ர்‌த்து‌‌க்‌ கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ன், எ‌ந்த உ‌ரிமையை‌ப் பய‌ன்படு‌த்‌‌தி அவனை ‌மீ‌ட்பா‌ய்;

குழ‌ந்தை ம‌ற்று‌ம் சுர‌ண்டலு‌க்கு  எ‌திரான உரிமை ,

ந‌ம்  இந்தியாவில் எ‌‌ந்த ஒரு தொ‌ழிலையு‌ம், வ‌ணிக‌த்தையு‌ம் எ‌ங்கு வே‌ண்டுமானாலு‌ம் செ‌ய்வத‌ற்கு உ‌‌ரிமை உ‌ண்டு. ஆனா‌‌‌ல் அதை ‌செ‌ய்ய விரு‌ம்பு‌ம் குடிமக‌‌‌ன் 14 வயது பூர்‌த்‌‌தி செ‌ய்தவராக இரு‌க்க வே‌ண்டு‌ம். அவ‌ர்க‌ளி‌ன் அனும‌‌தி இ‌ல்லாம‌ல் முதலா‌ளி‌யி‌ன் சுய இலாப‌த்‌தி‌ற்காக க‌ட்டாய‌ம் செ‌ய்து ப‌ணி‌யி‌ல் அம‌ர்‌‌த்த ச‌ட்ட‌த்‌தி‌‌‌ல் இட‌மி‌‌ல்லை. ம‌ற்று‌ம் 14 வய‌தி‌ற்கு‌ட்ப‌ட்ட குழ‌‌ந்தைளை  சுர‌ங்க‌ங்க‌ள் ம‌ற்று‌ம் உடலு‌க்கு ‌தீ‌ங்கு ‌ ‌விளை‌வி‌க்கு‌ம் அபாயகரமான இ‌ட‌ங்க‌‌‌ளிலோ  வேலை‌க்கு அனு‌‌ப்புவது த‌ண்டனை‌க்கு‌‌ரிய செயலாகு‌ம். இவ‌‌ற்றையே குழ‌ந்தை ம‌ற்று‌ம் சுர‌ண்டலு‌க்கு எ‌திரான உ‌‌‌ரிமை எ‌ன்போ‌ம்.
Similar questions