விலங்குகள்,
தாவரங்கள் மற்றும்
நுண்ணுயிரிகள்
ஒன்றோடொன்று
இடைவினைப் புரிந்து
கொண்டு வாழுமிடம்
____________ எனப்படும்.
Answers
Answered by
0
விலங்குகள் ,தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினைப் புரிந்துகொண்டு வாழுமிடம் சூழ்நிலை மண்டலம் எனப்படுகிறது
- உயிர்க்கோளம் புவியின் நான்காவது கோளமாகும். புவியின் மேற்பரப்பில் இக்கோளமானது அமைந்துள்ளது.
- இக்கோளம் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளைக் கொண்டுள்ளது.
- இக்கோளம் பாறைக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிக்கோளத்தை உள்ளடக்கியதாகும். உயிர்க்கோளம் பல்வேறுபட்ட சூழ்நிலை மண்டலங்கள் மற்றும் பல்லுயிர்த்தொகுதி அமைப்புகளாலும் உருவாக்கப்பட்டுள்ளது.
- அனைத்து உயிரினங்களும் அவற்றின் அளவுகள் சிறியதாக அல்லது பெரியதாக இருப்பதை வைத்து அவைகள் இனக்குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- விலங்கு, தாவரம் மற்றும் நுண்ணுயிரிகள் எந்த இடத்தில் வாழ்கின்றதோ அவ்விடம், அவற்றின் வாழ்விடம் எனப்படுகிறது.
- பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழும் ஒரு குறிப்பிட்ட வாழ்விடத்தை உயிரினப்பன்மை என்கிறோம்.
- விலங்குகள் ,தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினைப் புரிந்துகொண்டு வாழுமிடம் சூழ்நிலை மண்டலம் எனப்படுகிறது.
Answered by
0
ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான், எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்;
குழந்தை மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை ,
நம் இந்தியாவில் எந்த ஒரு தொழிலையும், வணிகத்தையும் எங்கு வேண்டுமானாலும் செய்வதற்கு உரிமை உண்டு. ஆனால் அதை செய்ய விரும்பும் குடிமகன் 14 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். அவர்களின் அனுமதி இல்லாமல் முதலாளியின் சுய இலாபத்திற்காக கட்டாயம் செய்து பணியில் அமர்த்த சட்டத்தில் இடமில்லை. மற்றும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைளை சுரங்கங்கள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயகரமான இடங்களிலோ வேலைக்கு அனுப்புவது தண்டனைக்குரிய செயலாகும். இவற்றையே குழந்தை மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை என்போம்.

Similar questions