கடல்வளங்கள் மனிதகுலத்தின் மீது
ஏற்படுத்தும் தாக்கங்கள் யாைவ ?
Answers
- இவைகள் கண்டத்திட்டு, IV வேறுபடுத்துக சரிவு மற்றும் உயர்ச்சிகளினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. 1) உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம். 2) கடலடிச் சமவெளி மற்றும் கடலடிப்பள்ளம்.12. கூற்று (A) : - வட்டப் பவளத்திட்டு (Attols), 3) ஓத மின்சக்தி மற்றும் நீர் மின்சக்தி. அட்லாண்டிக் பெருங்கடலில் பரவலாகக் காணப்படுகின்றன. V காரணம் அறிக காரணம் (R) : - ஆழமான பகுதிகளில் 1) வட அரைக்கோளம் நில அரைக்கோளம் கடல்வாழ் உயிரினங்கள் குறைவாக என்றும் தென் அரைக்கோளம். உள்ளன. நீர்அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.13. கூற்று (A) : - நிலத்தால் சூழப்பட்டப் பகுதிகளில் உவர்ப்பியம் அதிகமாக 2) இயற்கையாகவே கடல்நீர் உவர்நீராக உள்ளது. உள்ளது. காரணம் (R) : - நிலத்தால் சூழப்பட்ட 3) கண்டத்திட்டுகள் சிறந்த கடலில் விரிந்த கடற்பரப்பைவிட (open மீன்பிடித்தளங்களாகும். ocean) நன்னீர் சிறிதளவே கலக்கின்றது. 4) அரபிக் கடலைக்காட்டிலும் வங்காளII பொருத்துக : விரிகுடாவில் உவர்ப்பியம் அதிகமாக உள்ளது.1) மரியானா அகழி – கடலில் உவர்ப்பியம் குறைவு VI பத்தியளவில் விடையளி2) கிரேட் பேரியர் ரீப் – ஜ ப்பான் 1) பெருங்கடலின் தோற்றம் பற்றி ஒரு பத்தியில் கடற்கரையோரம் விடை தருக.3) சர்கோசா கடல் – ப சிபிக் பெருங்கடலின் 2) கண்டத்திட்டு மற்றும் கண்டச் சரிவு பற்றிக் ஆழமானப்பகுதி குறிப்பு வரைக.4) உயர்ஓதம் - ஆ ஸ்திரேலியா 3) கடல் நீரோட்டங்கள் என்றால் என்ன ? அதன் வகைகளை விவரி.5) அதிக மழை – இரண்டாம் நிலை நிலத்தோற்றம் 4) கடல்வளங்கள் மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் யாைவ ?6) குரோசியோ – வட அட்லாண்டிக் நீரோட்டம் பெருங்கடல் VII கொடுக்கப்பட்டுள்ள
கடல்வளங்கள் மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள்:
கடல் வளங்களின் தாக்கம்
- கடல் நீர் மற்றும் கடலின் அடிப்பகுதியில் காணப்படும் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகள் கடல் வளங்கள் எனப்படும்.
- கடல் வளங்கள் மூன்று வகைப்படும்.
- அவை ஆற்றல். கனிமம், உயிரியல் ஆகும்.
ஆற்றல்
எரிசக்தி, கனிமம், ஓதங்கள், அலைகள் இவை அனைத்தும் கடல் வளங்களின் ஆற்றல் ஆகும்.
கனிமம்
பெட்ராேலியம், இயற்கை, எரிவாயு, உலோகத்தாது, சரளைக்கற்கள், மணல் இவை அனைத்தும் கடல் வளங்களின் கனிமங்கள் ஆகும்.
உயிரியல்
மீன்கள், பிளாங்டன் , கடற்புற்கள், பவளப்பாறை இவை அனைத்தும் கடல் வளங்களின் உயிரியல் ஆகும்.
- சமுகத்தின் நீடித்த தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கடல்வளங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
- பலதரப்பட்டட கடல்வாழ் உயிரினங்கள் உணவு, மருத்துவம், அழகுச்சாதனப் பொருட்கள் மற்றும்ம தொழில்துறைகளில் பயன்படுகின்றன,
- ஆற்றல், கனிமவளம் மற்றும் நீர் ஆகியவற்றின் உலகத்தேவைகள் உயிரற்ற கடல்வாழ்வளங்களையே சார்ந்துள்ளன.
- சுற்றுலா, மீன்புடி தொழில்மரபுசாரா எரிசக்தி போக்குவரத்துக்கு பயன்படுகின்றன,