பிறச்சார்பு ஊட்ட உயிர்கள் (Hetrotrophs)
என அழைக்கப்படுபவை
____________.
Answers
Answered by
1
பிறச்சார்பு ஊட்ட உயிர்கள் என அழைக்கப்படுபவை நுகர்வோர்கள்.
- உயிர்க்கோளம் பல்வேறுபட்ட சூழ்நிலை மண்டலங்கள் மற்றும் பல்லுயிர்த்தொகுதி அமைப்புகளாலும் உருவாக்கப்பட்டுள்ளது.
- அனைத்து உயிரினங்களும் அவற்றின் அளவுகள் சிறியதாக அல்லது பெரியதாக இருப்பதை வைத்து அவைகள் இனக்குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- விலங்கு, தாவரம் மற்றும் நுண்ணுயிரிகள் எந்த இடத்தில் வாழ்கின்றதோ அவ்விடம், அவற்றின் வாழ்விடம் எனப்படுகிறது.
- இந்த சூழ்நிலை மண்டலமானது மூன்று அடிப்படைக் கூறுகளைக் கொண்டுள்ளது. அவை ,
- அ) உயிரற்ற கூறுகள்
- ஆ) உயிருள்ள கூறுகள் மற்றும்
- இ) ஆற்றல் கூறுகள்
- இதில் , உயிருள்ள கூறுகள் என்பது தாவரங்கள் , விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை கொண்டதாகும்.
- இவை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.அவை உற்பத்தியாளர்கள் நுகர்வோர்கள் மற்றும் சிதைப்போர்கள் ஆகும்.
- நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தியாளர்களைச் சார்ந்திருக்கும் உயிரினங்களை நுகர்வோர்கள் என்கிறோம்.
- எனவே , அவை பிற உயிரிணங்களை சார்ந்து வாழ்வதால் பிறச்சார்பு ஊட்ட உயிரி என்றழைக்கப்படுகின்றன.
Answered by
21
Answer:
நுகர்வோர்கள் என அழைக்கப்படும்
Similar questions
Physics,
5 months ago
Economy,
5 months ago
Social Sciences,
11 months ago
Hindi,
1 year ago
English,
1 year ago