Social Sciences, asked by Rayanna6184, 10 months ago

. ____________ நீர்வாழ்
பல்லுயிர்த்தொகுதி நன்னீர் மற்றும் கடல்
நீர் கலக்கும் இடத்தில் காணப்படும

Answers

Answered by adyasha88
0

Answer:

Estuaries: Where the Ocean Meets Fresh Water

Therefore, both fresh water and salt water are found in the same vicinity; mixing results in a diluted (brackish) saltwater. Estuaries form protected areas where many of the young offspring of crustaceans, mollusks, and fish begin their lives.

Answered by steffiaspinno
0

கடற்கரைப்பகுதிகள் மற்றும் கழிமுகங்களில்  நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி நன்னீர் மற்றும் கடல்  நீர் கலக்கும் இடத்தில் காணப்படும்.

  • நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதியில் காணப்படுகின்ற உயிரினங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு  கொண்டு அவை வாழுகின்ற சூழலுக்கும் சக்தி  மூலங்களுக்கும் மற்றும் இடத்திற்கும் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன.
  • உயிரற்ற காரணிகளின் தாக்கம்   நிலவாழ்  உயிரினங்களைப்  போல நீர்வாழ்  உயிரினங்களின் மீதும் காணப்படுகிறது.
  • நீர்வாழ்  பல்லுயிரித் தொகுதியினை  இரண்டு வகைகளாக  வகைப்படுத்துகிறோம்.
  • அவை  நன்னீர்வாழ் பல்லுயிரித் தொகுதி மற்றும் கடல்நீர்வாழ்  பல்லுயிர்த்தொகுதி ஆகும்.
  • புவியில் காணப்படும்  மிகப்பெரிய நீர்வாழ்   பல்லுயிர்த்தொகுதி கடல்நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியாகும்.
  • தாவரங்கள்  மற்றும்  விலங்கினங்களுக்கு வாழ்விட ஆதாரமாக இந்த  பல்லுயிர்த்தொகுதி  உள்ளது. பவளப்பாறைகள்   இரண்டாம் வகை கடல்வாழ் உயிரினங்கள் இதில் உள்ளன.
  • கடற்கரைப்  பகுதிகள் மற்றும்  கழிமுகங்களில் நன்னீர் மற்றும் கடல்நீர் கலந்த சூழலில் வளரும் நீர்வாழ் பல்லுயிர்களும்  உள்ளன .
Similar questions