உலகளாவிய மனித உரிமை பிரகடனம்
____________ பிரிவுகளைக்
கொண்டுள்ளத
Answers
Answered by
1
Answer:it has 30 articles
Explanation:
Answered by
1
உலகளாவிய மனித உரிமை பிரகடனம் 30 பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- இனம், மதம், மொழி ,பாலினம், தேசிய போன்ற வேறுபாடில்லாமல் இந்தியாவில் மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் உரிமைகள் மற்றும் கடமைகள் ஒன்றே.
- மனித உரிமைகள் மற்றும் கடமைகளை விளக்கி சொல்வதற்காக ஐ.நா. சபை 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- அதில் நாம் விரும்பும் மதத்தை பின்பற்றவும் , அவற்றின் உணர்வையும் மதிக்கவும் நமக்கு அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
- மனித உரிமைகள் பேரறிக்கை மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும், மனித உரிமைகள் உலகளவில் பாதுகாப்பட வேண்டும்
- இந்த 30 பிரிவுகளில் குடிமை, அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகளும் அடங்கும்.
Similar questions