அடிப்படைக் கடமைகள் இந்திய அரசமைப்புச்
சட்டத்தின் ____________ சட்ட
திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது.
Answers
Answered by
2
அடிப்படைக் கடமைகள் இந்திய அரசமைப்புச் கட்டத்தின் 1976 ஆம் ஆண்டு 42 வது சட்டத்திருத்தத்தின் படி சேர்க்கப்பட்டுள்ளது.
அடிப்படைக் கடமைகள்
- குடிமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றைக் கூறுவது அடிப்படைக் கடமைகள் எனப்படும்.
- 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் இடம் பெறவில்லை.
- 1976ஆம் ஆண்டு 42 வது சட்டத்திருத்தத்தில் அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள்
- தேசிய கீதம், தேசியக் கொடி ஆகியவற்றை மதிக்க வேண்டும்.
- இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும்.
- நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும்.
- பொதுச் சொத்துக்களை பாதுகாத்து வன்முறையை ஒதுக்க வேண்டும்.
Similar questions