ஏப்ரல் 1, 2010ஆம் ஆண்டு நடைமுறைக்கு
வந்த சட்டம் ____________.
Answers
Answered by
0
Answer:
Article 21-A and the RTE Act came into effect on 1 April 2010
Explanation:
Answered by
1
ஏப்ரல் 1, 2010 ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்டம் கல்வியுரிமைச் சட்டம்
கல்வியுரிமை சட்டம்
- 6 முதல் 14 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் கட்டாயமாகக் கல்வி கற்க வேண்டும் என்பதே கல்வியுரிமைச் சட்டமாகும்.
- இந்த கல்வியுரிமைச் சட்டமானது குழந்தைகள் கல்வி கற்பதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது மேலும் இது இலவச கல்வி என்று மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
- இதன் மூலம் ஒவ்வொரு குழந்தையும் கல்வி பெற உரிமை உள்ளது என்பதை அறியலாம்.
- இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அரசமைப்பு பிரிவின் 21A ல் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
- அதேபோல் விதி 45 ம் கட்டாயக் கல்வி பற்றியே குறிப்பிடுகிறது.
Similar questions
Social Sciences,
5 months ago
Biology,
11 months ago
Biology,
11 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago