தேசிய மனித உரிமை ஆணையம்
____________ ஆண்டு அமைக்கப்பட்டத
Answers
Answered by
0
Answer:12 October 1993
Explanation:
Answered by
0
தேசிய மனித உரிமைகள் ஆணையம் அக்டோபர் 12, 1993 ஆண்டு அமைக்கப்பட்டது.
- தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
தன்னாட்சி
- ஒரு முடிவைத் தானாகவே முன்வந்து எடுக்கும் ஆட்சி தன்னாட்சி ஆகும்.
- தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையையும், சமத்துவ, சுதந்திர , கண்ணியம் போன்றவற்றை பாதுகாக்கவும், அவற்றை மேம்படுத்தவும் உதவுகிறது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள்
- மனித உரிமைகளை மீறல் மற்றும் அவற்றின் வழக்குகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல்.
- மனித உரிமைக் கல்வியை பல்வேறு மக்களிடம் பரப்புதல்.
- மனித உரிமைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் அரசுசாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் முயற்சிகளை ஊக்குவித்தல்.
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Biology,
11 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago
Social Sciences,
1 year ago