குழந்தைகளுக்கான உரிமைகளாக ஐ.நா.
சபை அறிவித்துள்ளவை யாவை?
Answers
முதன்மை பட்டியைத் திறக்கவும்
தேடுக
குழந்தைகளின் உரிமைகள்
children rights
மொழிDownload PDFகவனிதொகு
குழந்தைகள் உரிமைகள் (Children's rights) என்பது 18 வயது உட்பட்ட அனைவரையும் குறிக்கும் குழந்தைகளின் உரிமையைக் குறிப்பது. குழந்தை உரிமை என்பது சுதந்திரமான ஆரோக்கியமான பாதுகாப்புடன் அடிப்படை வசதிகளூடன் கூடிய வளர்ச்சியை குறிப்பதாகும் 1989 ஆம் ஆண்டு ஐநா சபை ஏற்று இந்தியாவில் 1992 இல் நடைமுறைக்கு வந்தது. அடிப்படைஉரிமைகள் நான்கு பிரிவுகள் உள்ளன.[1] குழந்தை உரிமைகள் மொத்தம் 37 விதிகளைக் கொண்டது
வாழ்வதற்கான உாிமைஉயிா்வாழ உாிமைசத்தான உணவு பெற உாிமைபெயா் மற்றும் தேசிய அடையாளத்திற்கான உாிமைவளா்ச்சிக்கான உாிமைகல்வி பெறுவதற்கான உாிமைசமுக பாதுகாப்பு உாிமைஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான உாிமைபாதுகாப்பு உாிமைஅனைத்து சுரண்டல்களிலிலுமிருந்து பாதுகாப்புபாலியல் தொந்தரவு மற்றும் உடல் மனாீதியான துன்புறுத்தலிலிருந்து பாதுகாப்புதரக்குரைவவாக நடத்தப்படுவதிலிருந்து பாதுகாப்புஅவசரகால நிலை, ராணுவ பிரச்சனை காலங்கள் போன்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வேலை வாங்குவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உரிமைபங்கேற்பதற்கான உாிமைகுழந்தைகளின் எண்ணம் மற்றும் கருத்துக்கள் மதிக்கப்படவேண்டும்சாியான தகவல் பெற உரிமைசுதந்திரமாக சிந்திக்க, சிந்திக்க, அதன்படி நடக்க. விரும்பிய சமயத்தைப் பின்பற்ற உரிமை
குழந்தைகளுக்கான உரிமைகளாக ஐ.நா.
சபை அறிவித்துள்ளவை:
- ஐக்கிய நாட்டு சபையானது 18 வயது வரையுள்ள அனைவரையுமே குழந்தைகள் என அறிவிக்கின்றது.
- உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் பிரிவு 25ல் காணப்படுகின்றது.
- கொள்கையின் அடிப்படையில் ஐ.நா.சபை 1989ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று குழந்தைகள் உரிமை பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
குழந்தைகளுக்கான உரிமையை ஐ.நா.சபை அறிவித்தது பின்வரும்மாறு:
- வாழ்வதற்கான உரிமை
- குடும்பச் சூழலுக்கான உரிமை
- கல்விக்கான உரிமை
- சமூகப் பாதுகாப்பு உரிமை
- பாலியல் தொல்லைகளுக்கு எதிரான உரிமை
- விற்பது அல்லது கடத்தலுக்கு எதிரான உரிமை
- குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற சுரண்டலுக்கு எதிரான உரிமை.