Social Sciences, asked by maheshjntuh3133, 8 months ago

அடிப்படை உரிமைகள் யாவை?

Answers

Answered by steffiaspinno
3

அடிப்படை உரிமைகள்:

உரிமைகள்

  • மனித உரிமை என்பது ஒருவரின் தனிப்பட்ட கருத்துக்களை குறிப்பதே ஆகும்.
  • ஒரு மனிதன் இனம், மொழி, பாலினம், தேசியம், மதம், இனக்குழு ஆகிய உரிமைகளில் இருந்து தனியாக பிரித்து காட்டுபவன் ஆவான்.
  • மனிதர்களாக பிறக்கும் அனைவரும் மரபாக திகழும் மனிதன் என்னும் உரிமைக் கொண்டு வாழ்வதே மனித உரிமை.
  • உரிமை என்பது வரலாற்றின் ஆணிவேர், அவன் உலகில் சமத்துவமாகவும், சுதந்திரமாக வாழும் வாழ்வைச் சுட்டிக்காட்டும்.  
  • ஒரு மனிதனுக்கு அடிப்படை உரிமைகள் என்பது வழங்கப்படும். அவை பின்வருமாறு :
  1. சமத்துவ உரிமை.
  2. சுதந்திர உரிமை .
  3. சுரண்டலுக்கு எதிரான உரிமை .
  4. சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை .
  5. சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்.
  6. அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை.

இவை அனைத்தும் அடிப்படை உரிமைகள் ஆகும்.

Similar questions