பெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை
சட்டத்தை 1989இல் நடைமுறைப்படுத்திய
இந்திய மாநிலம்____________.
Answers
Answered by
1
பெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை சட்டத்தை 1989 ல் நடைமுறைபடுத்திய இந்திய மாநிலம் (தமிழ்நாடு);
- மூதாதையரின் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்பதை 1989 ல் தமிழ்நாட்டில் இயற்றப்பட்ட சட்டம் கூறுகிறது.
- இதை இந்து வாரிசுரிமைச் சட்டம் என்றும் கூறுவர்.
- மூதாதையரின் பிரிக்கப்படாத சொத்தில் வாரிசு அடிப்படையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்பதை சில திருத்தங்களுடன் (தமிழ்நாடு திருத்தச் சட்டம்) 2005 ல் இயற்றப்பட்டது.
- பெண்கள் உரிமைகளில் கண்ணியம், சமத்துவம், பாகுபாடு போன்றவையும அடங்கும்.
- எனவே' தான் தமிழ்நாடு பெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை சட்டத்தை நடைமுறைபடுத்திய இந்திய மாநிலம் என்கிறோம்.
Answered by
0
Answer:
Similar questions