Social Sciences, asked by hardiknarain2489, 9 months ago

சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால்
பெண்களுக்கான தனிச்சட்டம் நடைமுறைப்
படுத்தப்படுகிறது. நியாயப்படுத்துக.

Answers

Answered by varshini070707
0

Answer:

becozz pengal avlo problems ah face panranga!!

avangaluku safety nu edhumae illa....so apdi onnu irundhaa dhaan ellarum safe ah irupaanga!!

Answered by steffiaspinno
2

சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆனால், பெண்களுக்கான தனிச்சட்டத்தை நடைமுறைப்படுத்துதல்:  

  • சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் மூலம் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமத்துவ பாதுகாப்பு தருவதே சமத்துவ உரிமை ஆகும்.
  • இந்த சமத்துவ உரிமையானது இன, பாலினம், சமயம், பிறப்பிடம் ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்துவது ஆகும்.
  • ஆனால், வேலை வாய்ப்புகளில் பாலினப் பாகுபாடு காணப்படுகின்றது.
  • பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கின்றனர்.
  • இதனால், அக்குழந்தைகள் குழந்தைப் பருவத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியமான வாழ்வு, கல்வியறிவு போன்ற அனைத்தையும் இழந்து விடுகின்றனர்.
  • சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றாலும் வேலை வாய்ப்புகளில் பாலினப் பாகுபாடு காணப்படுகின்றது.
  • எனவே, பெண்களுக்கு தனிச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.  

Similar questions