Social Sciences, asked by cbsetopper184, 1 year ago

டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் தொழிலாளர்
நலனுக்கு அளித்த பங்களிப்பைப் பற்றி
ஏதேனும் இரண்டு கூறு.

Answers

Answered by anusy2850
0

Answer:

hey buddy

we cant

plz type in hindi or english

so we can help u

hope u understood

Answered by steffiaspinno
0

தொழிலாளர் நலனுக்காக டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார் பங்களிப்பு:  

  • நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் அவர்களின் நலன் கருதியும் குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்கு டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார் கொடுத்த பங்களிப்பு .
  1. சுரங்கத் தொழிலாளர் பேறுகால நன்மைச் சட்டம்.
  2. பெண் தொழிலாளர் நலநிதி.
  3. பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம்.
  4. பெண் தொழிலாளர்களுக்கான பேறுகால நன்மைகள் போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன.
  • நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிக குறைவாகத்தான் இருக்கின்றது.
  • அதுமட்டும் இல்லாமல் பெண் தொழிலாளர் என்னும் கொடுமைக்கு தள்ளப்படுகின்றனர்.
  • நிலக்கரிச் சுரங்கங்களில் பெண்களை சுரங்கப் பணியில்  ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர்.
  • அவ்வாறு ஈடுபடுத்துவோரின் தடையை மீட்டெடுத்தல் போன்ற சட்டங்களை டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார் அவர்கள் மூலம் பெண் தொழிலாளர்களுக்காக இந்தியாவில் இயற்றப்பட்டது.

Similar questions