வேறுபடுத்துக – மனித உரிமைகள் மற்றும்
அடிப்படை உரிமைகள்
Answers
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக"[1] கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை. மனிதனின் இன்றியமையாத தேவைகளான நீர், நிலம், காற்று. உறைவிடம், பிறப்பு மற்றும் வாழுதல் போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டும் அந்தந்த நாட்டின் மூலச்சட்டங்களையும் கருத்தில்கொண்டும் இந்த மனித உரிமைகள் வடிவமைக்கப்படுகின்றன.
அடிப்படை மனித உரிமைகள்தொகு
எவை அடிப்படை மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன. அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட உலக மனித உரிமைகள் சாற்றுரைகள் அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சான்றுரை குடிசார் அரசியல் உரிமைகளையும், பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் International Covenant on Economic, Social and Cultural Rights என்ற சான்றுரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் உரிமைகளின் சட்டம், கனடாவின் உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் போன்று பல்வேறு நாடுகளில் மனித உரிமைகளை வெளிப்படுத்தி சட்டங்கள் உள்ளன. பின்வருவன இப்படி பல வெளிப்படுத்தல்களில் அடிப்படை மனித உரிமைகளாக கருதப்படுவையாகும்.
வாழும் உரிமைஉணவுக்கான உரிமைநீருக்கான உரிமைகருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்/பேச்சுரிமைசிந்தனைச் சுதந்திரம்ஊடகச் சுதந்திரம்தகவல் சுதந்திரம்சமயச் சுதந்திரம்அடிமையாகா உரிமைசித்தரவதைக்கு உட்படா உரிமைதன்னாட்சி உரிமை/சுயநிர்ணயம்ஆட்சியில் பங்குகொள்ள உரிமைநேர்மையான விசாரணைக்கான உரிமைநகர்வு சுதந்திரம்கூடல் சுதந்திரம்குழுமச் சுதந்திரம்கல்வி உரிமைமொழி உரிமைபண்பாட்டு உரிமைசொத்துரிமைதனி மனித உரிமை
வரலாறு
மனித உரிமைகளின் மூலங்கள்
சட்டங்களும் கருவிகளும்
நாடுகள் வாரியாக மனித உரிமைகள்
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
புத்தக விவரணங்கள்
மற்றவை=
மேலும் வாசிக்க
வெளி இணைப்புக்கள்
Last edited 27 days ago by Gowtham Sampath
RELATED PAGES
உலக மனித உரிமைகள் சாற்றுரை
மனித உரிமைகள் தலைப்புகள் பட்டியல்
அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை
வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.
தகவல் பாதுகாப்புகணினி பதிப்பு
முதன்மை பட்டியைத் திறக்கவும்
தேடுக
மனித உரிமை
மாந்தர்களின் உரிமைகள்
மொழிDownload PDFகவனிதொகு
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக"[1] கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை. மனிதனின் இன்றியமையாத தேவைகளான நீர், நிலம், காற்று. உறைவிடம், பிறப்பு மற்றும் வாழுதல் போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டும் அந்தந்த நாட்டின் மூலச்சட்டங்களையும் கருத்தில்கொண்டும் இந்த மனித உரிமைகள் வடிவமைக்கப்படுகின்றன.
அடிப்படை மனித உரிமைகள்தொகு
எவை அடிப்படை மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன. அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட உலக மனித உரிமைகள் சாற்றுரைகள் அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சான்றுரை குடிசார் அரசியல் உரிமைகளையும், பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் International Covenant on Economic, Social and Cultural Rights என்ற சான்றுரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் உரிமைகளின் சட்டம், கனடாவின் உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் போன்று பல்வேறு நாடுகளில் மனித உரிமைகளை வெளிப்படுத்தி சட்டங்கள் உள்ளன. பின்வருவன இப்படி பல வெளிப்படுத்தல்களில் அடிப்படை மனித உரிமைகளாக கருதப்படுவையாகும்.
வாழும் உரிமைஉணவுக்கான உரிமைநீருக்கான உரிமைகருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்/பேச்சுரிமைசிந்தனைச் சுதந்திரம்ஊடகச் சுதந்திரம்தகவல் சுதந்திரம்சமயச் சுதந்திரம்அடிமையாகா உரிமைசித்தரவதைக்கு உட்படா உரிமைதன்னாட்சி உரிமை/சுயநிர்ணயம்ஆட்சியில் பங்குகொள்ள உரிமைநேர்மையான விசாரணைக்கான உரிமைநகர்வு சுதந்திரம்கூடல் சுதந்திரம்குழுமச் சுதந்திரம்கல்வி உரிமைமொழி உரிமைபண்பாட்டு உரிமைசொத்துரிமைதனி மனித உரிமை.
மனித உரிமை - அடிப்படை உரிமை:
மனித உரிமை:
- மனிதன் தன்மானத்தோடும், சுதந்திரத்தோடும் வாழ்கின்ற வாழ்க்கை.
- உலகில் மனிதர்கள் சமத்துவமாகவும், எந்த ஒரு கொள்கையின்றி வாழும் வாழ்க்கை மனிதஉரிமை ஆகும்.
- மனிதனின் வாழ்வில் அடிப்படைத் தேவைகளுக்கான உரிமைகள் இதில் அடங்கியுள்ளன.
- இவற்றை பறிக்க இயலாது.
- மனித உரிமைகள் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்டவை.
அடிப்படை உரிமைகள்:
- அரசமைப்பில் காணப்படும் குடிமக்களின் ஆதார உரிமைகள் அடிப்படை உரிமைகள் எனப்படும்.
- இவை சட்டத்தின் மூலம் நடைமுரைப்படுத்தபடலாம்.
- மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ள உரிமைகளும், அடிப்படை உரிமைகளில் அடங்கும்.
- அடிப்படை உரிமைகள் நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உத்திரவாதம் அளிக்கப்படுகின்றன.