பதசிய மனித உரிமமகள் ஆமையம் ேம் உரிமமகமள எவவபாறு ்பாதுகபாககிறது?
Answers
Answered by
1
Ask your question correctly da, sema spelling mistakes....
Answered by
0
தேசிய மனித உரிமைகள்:
- மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1993ஆம் ஆண்டு அக்டோபர்12 ஆம் நாள் அமைக்கப்பட்டுள்ளது.
- இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
- ஒரு இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கையில் உத்திரவாதம் தரப்பட்டுள்ள தனி மனிதனின் வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பொறுப்பேற்கிறது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள்
- மனித உரிமை மீறல் அல்லது அத்தகைய மீறல் அரசு ஊழியர் அலட்சியம் காட்டுதல் ஆகியவை மீது விசாரணை நடத்துதல் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்ளுதல் .
- மனித உரிமைகள் குறித்த சமூகத்தின் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல் சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே மனித உரிமைக் கல்வியை பரப்புதல் .
- மனித உரிமைத் துறையில் பணியாற்றும் அரசு சார்ந்த அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் முயற்சிகளை ஊக்குவித்தல்.
Similar questions