அடிப்படைக் கடமைகள் என்றால்
என்ன? அவற்றை எவ்வாறு உன் பள்ளி
வளாகத்தில் செயல்படுத்துவாய்?
Answers
Answered by
0
Answer:
SORRY I CANNOT UNDERSTAND YOUR LANGUAGE... ....... SORRY....
Answered by
2
அடிப்படை கடைமைகளை பள்ளி வளாகத்தில் செயல்படுத்துதல்:
அடிப்படைக் கடமைகள் :
- அடிப்படைக் கடமைகள் என்பவை குடிமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ற விகிதத்தில் அமைந்துள்ளன.
- 1950 ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி இடம் பெற்றிருக்கவில்லை.
- 1976ஆம் ஆண்டு 42வது சட்ட திருத்தத்தின் மூலம் அவை இணைக்கப்பட்டன.
- அரசமைப்பு 11 அடிப்படைக் கடமைகளைக் குறிப்பிடுகிறது, செயல்படுத்தும் விதம் சின்னங்களை மதித்தல் இயக்கங்களில் இணைதல், செயல்படுத்துதல் சூழல், பொருட்கள் பாதுகாத்தல் அனைவரும் கற்க வழி செய்தல்.
- ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டு செயல்படுத்த முடியும்.
Similar questions