அடிப்மட உரிமமகமள எவவபாசறல்லபாம் உன்வபாழ்மகயில் அனு்விககின்றபாய்?
Answers
Answered by
1
ஒரு துணை நிறுவனத்தை உருவாக்க அங்கீகாரம். புதிய நிறுவனத்திற்கான வணிக நிறுவன வகையைத் தேர்வுசெய்க. நிறுவனத்தின் உருவாக்கம் ஆவணத்தை மாநில சட்டத்தின் கீழ் வரைவு செய்யுங்கள். உருவாக்கும் ஆவணத்தை மாநில வணிக பதிவாளரிடம் தாக்கல் செய்யுங்கள். புதிய நிறுவனத்தை மூலதனமாக்குங்கள்.
____________________________
Hope this answer helps you.
Mark my answer as the Brainliest answer and follow me.
Answered by
0
அடிப்படை உரிமைகளை வாழ்வில் அனுபவித்தல்:
அடிப்படை உரிமைகள்:
- ஒரு மனிதனின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குத் தேவையான உரிமைகள் அடிப்படை உரிமைகள் ஆகும்.
- அடிப்படை உரிமைகள் ஆறு வகைப்படும்.
- சமத்துவ உரிமை
- சுதந்திர உரிமை
- சுரண்டலுக்கு எதிரான உரிமை
- சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை.
- சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்.
- அரசியலமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்குக்கான உரிமை.
சமத்துவ உரிமை
- சட்டத்தின் முன் அனைவரும் சமம் சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பதே இவ்வுரிமை ஆகும்.
சுதந்திர உரிமை
- சுதந்திரமாகப் பேச, ஆயுதமின்றி கூட, சங்கங்கள் அமைக்க இந்தியாவில் எந்த பகுதியிலும் வசிக்க, இந்தியா முழுவதும் சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமை,
- தொழிலையும் வணிகத்தையும் செய்ய உரிமை வழங்கப் படுகிறது.
சுரண்டலுக்கெதிரான உரிமை
- 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை சுரங்கங்கள் அல்லது மற்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
- சமயச் சுதந்திரம் மற்றும் பகுத்ததறிவுக்கான உரிமைகள்.
- குடிமக்கள் தாங்கள் விரும்பிய சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் உரிமை அளிக்கிறது.
Similar questions
World Languages,
5 months ago
Business Studies,
5 months ago
Math,
5 months ago
Biology,
9 months ago
Chemistry,
1 year ago