சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும்
நாணய முறை .
(அமெரிக்க டாலர் / பவுண்டு)
Answers
Answered by
1
Explanation:
இங்கே உங்கள் பதில்
அமெரிக்க டாலர்
Answered by
0
சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை அமெரிக்க டாலர் ;
- ஒவ்வொரு நாட்டிலும் விற்கப்படும் பொருளின் விலை மற்றும் பணம் ஆகியவை ஒன்றொடொன்று தொடர்புடையது.
- ஏனெனில் பொருளின் விலையைக் கேட்டறிந்த பிறகே அதை வாங்குவதற்கு போது மான பணம் உள்ளதா என அறிய முடியும்.
- உலகில் தயாரிக்கப்படும் பொருட்களில் 90 விழுக்காடு மக்கள் இலாபம் ஈட்டுவதையே முக்கியமாக கருதுகின்றனர்.
- வேளாண்மையிலும் தனது சொந்த தேவைக்காக பயிர்களை விளைவிப்பதை விட பணப்பயிர்களையே உற்பத்தி செய்கின்றனர்.
- ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மாற்றப்படும் பணமானது செலவாணி என்று அழைக்கப்படுகிறது.
- உலக நாடுகளுக்கு இடையே மாற்றப்படும் செலவாணியானது.
- அமெரிக்க டாலர் மதிப்பில் கணக்கிடப் படுகிறது.
Similar questions