பண விநியோகம் ...................
பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
Answers
Answer:
பெலாருசிய ரூபிள் (பெலருசிய மொழி: беарускі рубель ; சின்னம்: Br; குறியீடு: BYR) பெலாரஸ் நாட்டின் நாணயம். பெலாரஸ் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே பெலாரஸ் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், பெலாரஸ் சுதந்திர நாடானாலும், 1992 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்திலிருந்தது. 1992ல் பெலாருசிய ரூபிள் என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. பணவீக்கம் அதிமானதால் 2000ல் ரூபிள் என்ற பெயருடைய இன்னொரு புதிய நாணயமுறை அறிமுகபடுத்தப்பட்டது. இம்மூன்று நாணயங்களும் முதலாம், இரண்டாம் பெலாருசிய ரூபிள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ரூபிளில் 100 கபெயுக்குகள் உள்ளன.
Explanation:
mark as nrainliest
பண விநியோகம் ''நான்கு'' பிரிவுகளாக பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது;
பண விநியோக முறை '
- பண விநியோக முறை என்பது நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அவை பின்வருமாறு
பண விநியோக முறை பிரிவு 1,
- மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் மற்றும் அனைத்து வணிக கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை மற்றும் ரிசர்வ் வங்கி வைப்புத்தொகை ஆகியவற்றின் கூடுதல் .
பண விநியோக முறை பிரிவு 2 ,
- மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் மற்றும் அனைத்து வணிக கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை மற்றும் ரிசர்வ் வங்கி வைப்புத் தொகை மற்றும் அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்குகளில் சேமிக்க ப்பட்டுள்ள ஒரு வகை ஆகியவற்றின் கூடுதல் .
பண விநியோக முறை பிரிவு 3 ,
- மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் மற்றும் அனைத்து வணிக கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை மற்றும் ரிசர்வ் வங்கி வைப்புத் தொகை மற்றும் அனைத்து வணிக கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள கால வைப்புத்தொகை ஆகியவற்றின் கூடுதல்
பண விநியோக முறை பிரிவு 4 ,
- மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் மற்றும் அனைத்து வணிக கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ளன.
- அவை கால வைப்புதொகை மற்றும் ரிசர்வ் வங்கி வைப்புத்தொகை மற்றும் அனைத்து வணிக கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள கால வைப்புத்தொகை மற்றும் அஞ்சல் அலுவலகங்களின் மொத்த வைப்புத்தொகை ஆகியவற்றின் கூடுதல் .