Social Sciences, asked by rabiyabi38982, 1 year ago

-------------------. வணிகத்தின் முதல் வடிவம்.

Answers

Answered by steffiaspinno
0

பண்டமாற்றுப் செய்யப்பட்ட பொருள்கள் வணிகத்தின் முதல் வடிவம்:  

  • பண்டைக் காலத்தில் தன்னிடம் இருக்கும் பொருள்களை பண்டமாற்றம் செய்துகொண்டனர்.
  • ஆதாவது, பண்டமாற்று முறையானது தமக்கு தேவையான பொருள்களுக்கு பதிலாக தன்னிடம் இருக்கும் பொருளைக் கொடுத்து அவர்களிடம் இருக்கும் பொருள்களை மாற்றிக் கொண்டனர்.
  • இதனை பண்டமாற்று என்று கூறினர்.
  • ஒருவரிடம் நெல் இருக்கிறது ஆனால் அவருக்கு வேறுப்பொருள் தேவைப்படுகிறது.
  • இதனால், அவர் தன்னிடம் நெல்லை கொடுத்து அவருக்குத் தேவையானப் பொருளை பண்டமாற்றம் செய்கின்றார்.  

பண்ட மாற்றுப் பொருள்கள்:  

  • தானியங்கள், கால்நடைகள், உப்பு, உணவுப் பொருட்கள், மண்பாண்டங்கள், தோல், மணிகள், சோளம், ஓடுகள், புகையிலை, அடிமைகள்.
  • பண்டமாற்றுக்கு அடிமைகளைக் கூட பயன்படுத்தினர் என்று பொருளாதார அறிஞர்கள் கருதுகின்றனர்.    

Similar questions