Social Sciences, asked by meenakshimagar17211, 9 months ago

பண்டைய காலப் பணம் என்பது யாது?

Answers

Answered by Anonymous
3

பண்டையக்காலப் பணம் என்பது,

1.செம்பாக்கம் காசுகள்

2.பண்டமாற்று முறையில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகும்

Answered by steffiaspinno
1

பண்டைய காலப் பணம்:

  • பண்டைக் காலத்தில் பொருள்களைப் பண்டமாற்றம் செய்வதில் காலபோக்கில் சிக்கல்கள் உருவாகின.
  • ஆதாவது பண்டமாற்று முறையானது தமக்கு தேவையான பொருள்களுக்கு பதிலாக தன்னிடம் இருக்கும் பொருளைக் கொடுத்து அவர்களிடம் இருக்கும் பொருள்களை மாற்றிக் கொண்டனர்.
  • இதனை பண்டமாற்று என்று கூறினர்.
  • ஒருவரிடம் நெல் இருக்கிறது ஆனால், அவருக்கு வேறுப்பொருள் தேவைப்படுகிறது.
  • இதனால், அவர் தன்னிடம் உள்ள நெல்லை கொடுத்து அவருக்குத் தேவையானப் பொருளை பண்டமாற்றம் செய்கின்றார்.
  • ஆனால், இதில் பணடமாற்றுப்பவருக்கு தேவையான பொருள் உள்ளவரிடம் இவரின் பொருள் அவருக்குத் தேவைப்படவில்லை.
  • இதனால், பண்டம் பறிமாற்றுவதில் சிக்கல்கள் உருவாகின.
  • இதனால் அவர்கள் ஒரு மதிப்பிற்கு ஏதுவான உலோகங்களைப் பயன்படுத்தினர்.
  • அவை பண்டைக் காலப் பணம் ஆகும்.  
  • இதனை புராதனப் பணம் என்றும் அழைத்தனர்.

Similar questions