பண்டைய காலத்தில்பண்டமாற்று முறையில்
பயன்படுத்தப்பட்ட பொருள்கள் யாவை?
Answers
Answered by
0
Answer:
பண்டமாற்று (barter) என்றால் ஒரு பொருளுக்காக இன்னும் ஒரு பொருளை பரிமாற்றி கொள்ளுதல். இது ஒரு பழங்கால செலாவணியாகும். உலகம் முழுவதும் பண்ட மாற்றுமுறை புழக்கத்தில் இருந்துள்ளது. அதாவது ஒரு கொத்து அரிசிக்கு ஒரு கொத்து பயறை பெற்றுக்கொள்ளலை எடுத்துக்காட்டாக கொள்ள முடியும். இதுவே ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்ட முறை ஆகும். இதில் பல வரையறைகள் காணப்பட்டன. ஆகையால் இம்முறை தோல்வியுற்றது. உதாரணம் ஒரு மாட்டைக் கொண்டு ஒரு சேவையை பரிமாற்ற முயலும் போது உள்ள பிரச்சினை. இதன் முலம் வியாபாரம் தோற்றம் பெற்றது[1].
Answered by
1
பண்டைய காலத்தில்பண்டமாற்று முறை:
பண்டமாற்று முறை:
- பண்டைக் காலத்தில் தன்னிடம் இருக்கும் பொருள்களை பண்டமாற்றம் செய்துகொண்டனர்.
- ஆதாவது பண்டமாற்று முறையானது தமக்கு தேவையான பொருள்களுக்கு பதிலாக தன்னிடம் இருக்கும் பொருளைக் கொடுத்து அவர்களிடம் இருக்கும் பொருள்களை மாற்றிக் கொண்டனர்.
- இதனை பண்டமாற்று என்று கூறினர்.
- ஒருவரிடம் நெல் இருக்கிறது ஆனால் அவருக்கு வேறுப்பொருள் தேவைப்படுகிறது, இதனால் அவர் தன்னிடம் நெல்லை கொடுத்து அவருக்குத் தேவையானப் பொருளை பண்டமாற்றம் செய்கின்றார்.
பண்டைய காலத்தில்பண்டமாற்று முறையில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள்:
- தானியங்கள், கால்நடைகள், உப்பு, உணவுப் பொருட்கள், மண்பாண்டங்கள், தோல், மணிகள், சோளம், ஓடுகள், புகையிலை, அடிமைகள்.
- பண்டமாற்றுக்கு அடிமைகளைக் கூட பயன்படுத்தினர் என்று பொருளாதார அறிஞர்கள் கருதுகின்றனர்.
Similar questions