டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பணம்
பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை .-------------
Answers
Answered by
0
டாக்டர் பி. ஆர் அம்பேத்கார் அவர்களின் பணம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும் ;
- டாக்டர் பி. ஆர் அம்பேத்கார் அவர்கள் எழுதிய பணத்தின் சிக்கல்களும் மற்றும் அதன் தீர்வும் (The problem of the rupee and its solution) என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை மையமாக வைத்து 1934ல் இந்திய ரிசர்வ் வங்கியானது அடிப்படைச் சட்டம் ஒன்றை ஒருவாக்கியது.
- இதன் மூலம் இந்திய ரிசர்வ் வங்கியானது பணப் புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியினை மேற்கொள்கிறது.
- மற்ற நாடுகளின் ஒப்பந்தப்படி பணம் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.
- மேலும் அந்த நாட்டு பணங்கள் இந்த நாட்டில் அச்சடிக்கப்படுகினறன.
- இவ்வாறு பணத்தை காரணமாக கொண்டு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதை எவ்வாறு சரி செய்வது என்ற கருத்தையும் மனதில் கொண்டு டாக்டர் பி. ஆர் அம்பேத்கார் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
Answered by
1
Similar questions
Biology,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
11 months ago
Science,
1 year ago
Biology,
1 year ago