நறுமணப்பாதை என்றால் என்ன? ஏன்
அவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answers
Answered by
0
Answer:
hey buddy
we dont understand that language
plz write in nglish or hindi
Answered by
3
நறுமணப் பாதை:
- தமிழகத்தில் வணிகர்கள் கிழக்கு கடலில் இருந்து சிலப் பொருட்களைப் ஏற்றுமதி செய்தனர்.
- அப்பொருள்கள் மிளகு, நறுமணப் பொருட்கள், முத்து, ரத்தினங்கள், மாணிக்கம் மற்றும் மென்மையான பருத்தி ஆடைகள் ஆகும்.
- இப்பொருள்களைப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தனர்.
- இவற்றில் மிளகு மற்றும் நறுமணப் பொருட்கள் அதிக இடம் பெறுவதால் வணிகப் பாதை என்பது நறுமணப் பாதை என்று அழைக்கப்படுகின்றது.
- வணிகர்கள் நறுமணப் பொருட்களைக் கொண்டு அதிகம் ஏற்றுமதி செய்துவந்தனர்.
- இதனால் வணிகர்களுக்கு இதில் பெரும் பெயர்களும், செல்வாக்குகலும் குவிந்தன.
- இவை கிழக்கு கடல் வழியாகவே ஏற்றுமதி செய்தனர், அதிக நறுமணப் பொருள்களைக் கொண்டு செல்லுவதால் இது நறுமணப் பாதை என்று அழைக்கப்படுகின்றது.
Similar questions