Social Sciences, asked by saifirukhsar6366, 11 months ago

இயற்கைப் பணம் என்றால் என்ன?

Answers

Answered by HelpingHandJai
0

Answer:

I don't know your language

Answered by steffiaspinno
1

இயற்கைப் பணம்:

  • பண்டைக் காலத்தில் தன்னிடம் இருக்கும் பொருள்களை பண்டமாற்றம் செய்துகொண்டனர்.
  • ஆதாவது பண்டமாற்று முறையானது தமக்கு தேவையான பொருள்களுக்கு பதிலாக தன்னிடம் இருக்கும் பொருளைக் கொடுத்து அவர்களிடம் இருக்கும் பொருள்களை மாற்றிக் கொண்டனர்.
  • இதில் பண்டமாற்றுப்பவருக்கு தேவையான பொருள் உள்ளவரிடம் இவரின் பொருள் அவருக்குத் தேவைப்படவில்லை இதனால்,  பண்டம் பறிமாற்றுவதில் சிக்கல்கள் உருவாகின.
  • இதனால் அவர்கள் ஒரு மதிப்பிற்கு ஏதுவான உலோகங்களைப் பயன்படுத்தினர்.
  • அவை பண்டைக் காலப் பணம் ஆகும்.
  • உலோகங்கள் என்பது தங்கம், வெள்ளி, செம்பு ஆகும்.
  • இவை நாடுகளுக்கு இடையிலான பண்டமாற்றத்தில் பொது மதிப்பீடாகப் பயன்படுத்தப்பட்டது.
  • இவையே “இயற்க்கை பணம்” ஆகும்.

Similar questions