அந்நியச் செலாவணி என்றால் என்ன?
Answers
Answered by
0
அந்நிய செலாவணி (அந்நிய செலாவணி) அந்நிய செலாவணி சந்தையை குறிக்கிறது. இது உலகின் வெளிநாட்டு நாணயங்களை வர்த்தகம் செய்யும் மேலதிக சந்தையாகும். இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிக அதிக திரவ சந்தையாக கருதப்படுகிறது.
Answered by
0
அந்நிய செலவாணி:
- செலவாணி என்றால் பணம் என்று அழைக்கப்படும்.
- இது ஒரு பயன்படுத்தப்படும் பணம் ஆகும்.
- இந்தியாவில் இந்தச் செலவாணியாவது “ரூபாய்” என்று அழைக்கப்படுகிறது.
- பணம் என்பது நமக்கு தேவையான பொருட்களை வாங்கப் பயன்படுத்துவதே ஆகும்.
- ஒரு நாட்டில் உள்ள செலவாணி வெளிநாட்டிற்கு எடுத்து வந்தால் அது அந்நிய செலவாணி ஆகும்.
- உலக நாட்டிற்கு இடையிலான செலவாணி அமெரிக்க டாலர் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
- இம்மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுப்படும்.
- உலக வணிகத்தின் பெரும் பகுதி அமெரிக்க டாலர் ஆகும்.
- இவை அந்நிய செலவாணி ஆகும்.
எ.கா: அமெரிக்காவிலுள்ள ஒரு டாலரின் மதிப்பு இந்தியாவில் 68.72 ரூபாய் ஆகும்.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
10 months ago
Biology,
10 months ago