நவீன உலகில் பணப்பரிமாற்றம் எவ்வாறு
நடைபெறுகிறது என்பதை விவரி.
Answers
Answered by
0
Answer:
hug me or my to get the I don't have any for you guys doing tonight Hf hajji to the for us and the kids to and then we will see if they have been there for a few weeks back I have been in my head is pounding headache from the store for us and the kids to and then we will see if they have been there for a few minutes ago but it was a little bit of time to go in my room for a bit and you are not a bad
Answered by
0
நவீன உலகில் பணப்பரிமாற்றம் எவ்வாறு நடைபெறுகிறது:
நவீன உலகில் (மின்னணு உலகின்) பணப்பரிமாற்றம் :
- சேமிப்பில் உள்ள பணத்தை நேரடியாக வங்கிக்குச் சென்று படிவத்தை நிரப்பி அல்லது காசோலை வழங்கி பெறுவதற்காக பணம் எடுக்கும் இயந்திரத்தின் மூலம் தேவையான பணத்தை எடுக்க தானியங்கி பணம் வழங்கும் அட்டை பயன்படுகிறது.
- இதேபோல் வங்கிக்குச் செல்லாமல் நமது கணக்கில் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது.
- முன்னதாகப்பணம் பெற்று பின்னர் செலுத்தும் வகையில் கடன் அட்டை பயன்படுகிறது.
- பணப்பரிமாற்றம் செய்ய காசோலை அல்லது கேட்பு வரைவோலை பயன்படுத்துவதற்கு மாற்றாக இணைய வழி பரிமாற்றங்கள் நடைமுறையில் உள்ளன.
- உலகின் எந்த மூலையிலும் நினைத்த நொடியில் பணப்பரிமாற்றம் செய்யலாம், அலைபேசி மூலம் மின்னணு பரிமாற்றம் செய்யும் தொழில் நுட்பம் பரவலாக பயன்பாட்டில் உள்ளது.
- இதுவே நவீன உலகில் பணப்பரிமாற்றம் ஆகும்.
Similar questions
Math,
6 months ago
Math,
6 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago