Social Sciences, asked by suryakantkushwa8194, 11 months ago

குறைந்த மதிப்பிலான நாணயங்கள் ஏன்
அதிகளவு அச்சடிக்கப்

Answers

Answered by rajveer9570
8

Answer:

hello guys sorry if you want get answer then write in english Or hindi

Answered by steffiaspinno
0

குறைந்த மதிப்பிலான நாணயங்கள் அதிகம் அச்சடிக்கப்பட்டன:

  • பண்டைக் காலத்தில் உலோகங்கள் தான் பணமாக பயன்படுத்தப்பட்டது.
  • தங்கம், வெள்ளி, இரும்பு போன்ற பொருள்கள் தான் உலகம் முழுவதும் மதிக்கப்படும் உலோகங்களாக திகழ்ந்தது.
  • நாளடைவில் இயற்கையான பணத்திலும் சிக்கல்கள் ஆரம்பித்தது.
  • வணிகத்தின் விரிவாக்கத்துக்கு ஏற்ப தங்கம், வெள்ளி, இரும்பு போன்ற பொருள்கள் பயன்படுத்த இயலவில்லை.
  • அதே நேரத்தில் சுரங்கங்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

ஏழைகளின் பணம்:

  • இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட வணிகர்கள் குறைந்த மதிப்புக் கொண்ட உலோகங்களைக் கொண்டு நாணயங்கள் தயாரிக்கப்பட்டன.
  • இவை ஏழைகளுக்கு உதவியாக இருந்தது, இதனைக் கொண்டு வணிகர்கள் சிறிய மதிப்பிலான பொருட்களை வாங்கவும், விற்கவும் பயன்படுத்தினர்.
  • இதனால், குறைந்த மதிப்பிலான நாணயங்கள் அதிகம் அச்சடிக்கப்பட்டன.  

Similar questions