இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரி.
Answers
Answered by
1
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள்:
வங்கியின் பணிகள் :
- இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1,1935 முதல் செயல்படத்தொடங்கியது.
- 1937 ல் இருந்து நிரந்தரமாக இயங்கி வருகிறது.
- 1949 ல் நாட்டுடமையாக்கப்பட்டது, இந்தியாவில் அனைத்து வங்கிகளும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.
- (1969) இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியினை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.
- பணப்பரிமாற்றத்தை பராமரிக்கும் பொறுப்பும் கண்காணிக்கும் பொறுப்பும் அரசுக்கு உண்டு.
- வங்கிகளில் சேமிக்கப்படும் பணம் தொழில் வளர்ச்சிக்கும், பொருளியல் வளர்ச்சிக்கும், ஏழைகளின் நலனுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
- ஒரு நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையில் முக்கியப் பங்களிப்பான விலைக்கட்டுப்பாட்டை இந்தியாவில் ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது.
- எவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டும் எப்படி பாதுகாப்பாக உரிய இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது.
- அச்சடிக்கப்பட்ட பணத்தில் 85% புழக்கத்தில் விடப்படுகிறது.
- ஆகஸ்ட் 2018 நிலவரப்படி 19 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது.
Similar questions