பண விநியோக முறையைப் பற்றி எழுதுக.
Answers
Answered by
0
பண விநியோக முறையை:
- பண விநியோக முறை என்பது நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு
பண விநியோக முறை பிரிவு 1
- மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் மற்றும் அனைத்து வணிக கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை மற்றும் ரிசர்வ் வங்கி வைப்புத்தொகை ஆகியவற்றின் கூடுதல்.
பண விநியோக முறை பிரிவு 2
- மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் மற்றும் அனைத்து வணிக கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை மற்றும் ரிசர்வ் வங்கி வைப்புத்தொகை மற்றும் அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்குகளில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு வகை ஆகியவற்றின் கூடுதல் .
பண விநியோக முறை பிரிவு 3
- மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் மற்றும் அனைத்து வணிக கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை மற்றும் ரிசர்வ் வங்கி வைப்புத்தொகை மற்றும் அனைத்து வணிக கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள கால வைப்புத்தொகை ஆகியவற்றின் கூடுதல்.
பண விநியோக முறை பிரிவு 4
- மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் மற்றும் அனைத்து வணிக கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை மற்றும் ரிசர்வ் வங்கி வைப்புத்தொகை மற்றும் அனைத்து வணிக கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள கால வைப்புத்தொகை மற்றும் அஞ்சல் அலுவலகங்களின் மொத்த வைப்புத்தொகை ஆகியவற்றின் கூடுதல் .
Answered by
0
Answer:
Similar questions
Environmental Sciences,
5 months ago
India Languages,
5 months ago
History,
5 months ago
Biology,
10 months ago
Biology,
10 months ago