India Languages, asked by tamilhelp, 11 months ago

அரசியல் கட்சி என்பதன் பொருளை விளக்குக.

Answers

Answered by lini73
2

Answer:

அரசியல் கட்சி என்பதன் பொருள் in english is political or government group

Pls mark it as brainliest answer

Answered by anjalin
2

அரசியல் கட்சிக்கு உண்டான தகுதிகள்;

  • ஒரு குறிப்பிட்ட கொள்கை
  • தேர்தலில் போட்டியிடுவதற்கான நிகழ்ச்சி நிரல்கள்
  • அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு உரிய தகுதி
  • அரசாங்கத்தை போற்றி பேணுவதை  நோக்கம்
  • மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு உருவாக்கப் படும் அரசியல் சார்ந்த ஒரு அமைப்பு ஆகும்.
  • இத்தகைய அரசியல் கட்சி கொள்கைகளை கொண்ட குழுவை ஒரு அரசியல் கட்சி என கூறுகிறோம்  

அரசியல் கட்சியில் மூன்று உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்  

  1. தலைவர்  
  2. செயற்குழு உறுப்பினர்கள்  
  3. தொண்டர்கள்

கட்சி முறைகள் மூன்று வகைகளை கொண்டுள்ளது  

1. ஒரு கட்சி முறை  

2. இரு கட்சி முறை  

3. பல கட்சி முறை  

Similar questions