கீழ்கண்டவற்றுள் எந்த உரிமை
அதிகாரத்துவத்தின் மீது மக்களின்
செல்வாக்கை அதிகரிக்க செய்கிறது?
அ) சமத்துவ உரிமை
ஆ) தகவல் அறியும் உரிமைச் சட்டம்
இ) கல்வியின் மீதான உரிமை
ஈ) சுதந்திர உரிமை
Answers
Answered by
0
தகவல் அறியும் உரிமை சட்டம்
- தகவல் அறியும் உரிமை சட்டம் அதிகாரத்துவத்தின்மீது மக்களின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்கிறது.
- ஏனெனில், இச்சட்டம் பொதுமக்களுக்கு மிகவும் எளிமையானதாகவும், சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையிலும் இயற்றப்பட்டுள்ளது.
- படிக்கத் தெரியாதவர்களும் இச்சட்டத்தின் வாயிலாக தகவல்களைப் பெற பொதுத் தகவல் அலுவலர்கள் உதவி செய்ய வேண்டும்.
- ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி =அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகள், அரசுப் பள்ளிகள், நெடுஞ்சாலைத்துறைகள் போன்றவை இவற்றுள் அடங்கும்.
- இந்தத் தகவல்கள் 30 நாட்களுக்குள் அளிக்க வேண்டும்.
- இதுவே, தகவல் அறியும் உரிமை சட்டங்கள் ஆகும்.
Answered by
41
Answer:
ஆ )தகவல் அறியும் உரிமை சட்டம்
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago