ஐ.நா. சபையின்படி ____________
வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார்.
அ) 12 ஆ) 14
இ) 16 ஈ) 18
Answers
Answered by
0
ஐ.நா. சபையின் படி 18 வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார்.
- ஐ.நா. சபையின் கொள்கைப்படி 18 வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார்.
- ஏனெனில், பாலியல் கொடுமைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும் மேலும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
- குழந்தைகளின் உடல், மனம் மற்றும் அறிவுசார் வளர்ச்சியானது 18 வயது நிறைவு பெற்ற பின்னரே அவர்களால் உணர முடியும்.
- குழந்தை வாக்குமூலம் கொடுப்பதை அவ்வாறே பதிவு செய்ய வேண்டும்.
- மேலும், 18 வயது முடிந்த பின்னரே மனித உரிமைகள் மற்றும் கடமைகள் என்ன என்று பகுத்தறிய முடியும்.
- எனவே, தான் ஐ.நா. சபையானது 18 வயது நிறைவு பெறாதோரை குழந்தை என்கிறது.
Similar questions